காஞ்சிபுரம் டூ வாஷிங்டன்.. 23 அடி உயரம், 4 டன் எடை.. 1. 25 கோடி மதிப்பில் தங்க ரதம் - திரும்பி பார்க்க வைத்த படைப்பு.. Aug 30, 2024 636 அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் சியாட்டல் ரெட்மண்டில் உள்ள வேதா கோயிலுக்காக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட தேர் ஒன்ற...